டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!!

4th December is a local holiday for this district!! The reason is this festival!!

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!! புகழ்பெற்ற பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எப்பொழுதும் முடிவடையும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சவேரியார் … Read more