புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!
புகழ்பெற்ற காவிரி திருவிழா உற்சவம்!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காவிரி கடை முக தீர்த்தவாரி திருவிழா மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு நாளை 16-11-2023 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புண்ணிய நதிகளில் மிகவும் முக்கியமானது காவிரி. கர்நாடகாவில் உற்பத்தி ஆனாலும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பாய்ந்து வளப்படுத்தி வருகிறது. காவிரி நதியை மையப்படுத்தி பல்வேறு திருவிழாக்கள், நடைபெற்று வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் … Read more