அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!!
அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!! புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும். அனைத்து உயிரணுக்கள் புரதச்சத்து முக்கியமான ஒன்றாகும். புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இது இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நகம், முடி வளர்வதற்கும் … Read more