புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பொதுமக்களின் கவனத்திற்கு!

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று (08.09.2021) பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. தாம்பரம் மார்க்கத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார … Read more