விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!! ஒரு சில ஆண்களுக்கு தவறான சில பழக்க வழக்கங்களால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அவ்வாறு உடலில் விந்தணுக்கள் குறைவாக இருக்கும் ஆண்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதே போல விந்தணுக்களின் வீரியமும் அதிகரிக்கும். அது எந்தெந்த உணவுகள் என்று பார்க்கலாம். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்… முட்டை ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க … Read more