தேனீ வண்டு குளவி சிலந்தி கடிக்கு பெஸ்ட் கை வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!
தேனீ வண்டு குளவி சிலந்தி கடிக்கு பெஸ்ட் கை வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க! உங்களை வண்டு,தேனீ,குளவி உள்ளிட்ட பூச்சிகள் கடித்து விட்டால் அவை அலர்ஜி,அரிப்பு,எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.எனவே அதை அலட்சியப் படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளுங்கள். பூச்சு கடிக்கு பெஸ்ட் கை மருந்துகள்: *இலவங்கப்பட்டை ஒரு துண்டு இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி வண்டு,பூச்சி கடித்த இடத்தில் பூசினால் … Read more