கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!! நகத்தில் சொத்தை இருக்கா?இதை செய்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். நகத்தில் உள்ள சொத்தை போக்க நாட்டு வைத்தியம். வீட்டு வேலை ,சமையல் வேலை இது போன்ற வேலைகள் பார்க்கும்போது அதிக நேரம் தண்ணீரில் அந்த விரல் பட்டால் பூஞ்சை கிருமிகள் தொற்றிக் கொள்ளப்படும். இதனால் கைவிரலில் சொத்தைகள் வருவதற்கான காரணமாகும். அதுவே கால் நகங்களில் சொத்தைகள் ஏற்படுவதற்கான நிறைய காரணங்கள் உண்டு. அவை 1: செருப்பு … Read more