இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

A new bus station is coming!! Members of the Legislative Assembly who started!!

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

பிரதமருடன் பூமி பூஜையில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று.!!

பிரதமர் மோடியுடன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்குச் சிகிச்சை … Read more

16 கோடி மக்கள் கண்டு மகிழ்ந்த ராமர் கோயில் பூஜை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி வைக்க நரேந்திர மோடி அவர்கள் கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நேரலையை 200க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 500 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. கடந்த 5-ம்தேதி ராமர் கோயில் கட்டும் … Read more