திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம்

திருமணம் நின்றுவிட்டதா…? பிரபல நடிகை பூர்ணா அளித்த விளக்கம் நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா.  மலையாளத்தில் இவர் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிஆர். சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது சம்மந்தமாக சமூகவலைதளப் பக்கத்தில் “குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது வாழ்க்கையின் அடுத்த … Read more

தலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர் இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் விலகியதற்கான காரணத்தை … Read more