வீட்டு முறையில் “பூஸ்ட்” செய்வது எப்படி? இந்த முறையில் செய்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்!!
வீட்டு முறையில் “பூஸ்ட்” செய்வது எப்படி? இந்த முறையில் செய்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்!! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பூஸ்ட் பிடித்த ஒன்றாக இருக்கிறது.இதன் டேஸ்ட் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டிருக்கிறது.இதில் சுவை அதிகம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே இதனை கடையில் வாங்குவதை நிறுத்தி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அதே பூஸ்ட் டேஸ்டில் தயாரித்து பாலில் கலந்து பருகினால் … Read more