ரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகை விடவும் அவற்றை விற்பனை செய்யவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. உலகின் குறிப்பிடத்தகுந்த மிகப்பெரிய பொது அமைப்பான இந்திய ரயில்வே அமைப்பு தற்போது சிறிது சிறிதாக தனியாரின் கைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத்துறையினருடன் இணைந்து சில ரயில்களில் தனியார் அமைப்புகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் இந்திய ரயில்வே திட்டமிட்டு, அதற்கான கொள்கை வகுத்துவருகிறது. இதுவரை தனியார்துறையினர் ரயில்களை இயக்க பெரிதளவில் ஆர்வம் காட்டாத … Read more