ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்
ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட் பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது. குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு … Read more