கருவேப்பிலை இருந்தால் போதும்.. ஆயுசுக்கும் நீர்க்கட்டி பிரச்சனையே இருக்காது!!
கருவேப்பிலை இருந்தால் போதும்.. ஆயுசுக்கும் நீர்க்கட்டி பிரச்சனையே இருக்காது!! இந்த காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதிகப்படியான பெண்கள் சந்திக்கும் நீர்க்கட்டி ஹார்மோன் கோளாறு போன்றவையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்த நீர்க்கட்டி பிரச்சனையால் உடல் பருமன் என தொடங்கி மாதவிடாய் வரை அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் நீர்க்கட்டி பிரச்சனை முதல் ஹார்மோன் பிரச்சனை வரை அனைத்தையும் சரி செய்யலாம். … Read more