மோசமான சாலை தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது!
மோசமான சாலை தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! மதுரவாயலில் பெண் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வேனின் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா வயது 22. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது தம்பி முகப்பேரில் உள்ளதனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். நேற்று ஷோபனா தனது தம்பியை பள்ளிக்கு டூவீலரில் அழைத்துச் சென்று … Read more