நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குடவாசல் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்து … Read more