ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!!
ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!! ஆசிரியர் மட்றும் மாணவர்களின் அன்றாட தரவுகளை பதிவு செய்யும் பொருட்டு கல்வித்துறையானது எமிஸ் இணையத்தளம் என ஒன்றை அறிமுகப்படுத்தியது.இதில் ஆசிரியர்கள் முதல் மாணவர்களின் வருகை பதிவேடு எனத்தொடங்கி பாடத்திட்டம் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு ஆசிரியர்கள் கலந்தாய்-வுக்கும் இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது ஆசிரியர் கல்வி இயக்குனரகம் என அனைத்தையும் கடந்து இந்த இணையத்தளமானது பெற்றோர்கள் மத்தியில் வந்துள்ளது. … Read more