சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி – பெஸ்ஸி தம்பதியினருக்கு மூத்த மகன் ஆல்பில் ,ஒரு பெண் ஆன் மேரி (16) வசித்து வந்தனர் . மகன் ஆல்பின் (22) என்பவர் ஐ.டி.ஐ படிப்பினை முடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். வீட்டிலேயே இருப்பதனால் அவரது பெற்றோரும் சகோதரியும் அந்த இளைஞனை திட்டி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அனைவரையும் கொல்ல திட்டமிட்டார்.கடந்த மாதம் சமைத்து வைத்த உணவில் எலி மருந்தை கலந்து அனைவரையும் கொல்ல … Read more