3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்!
3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்! மூன்று நாள் மட்டும் இதை தொடர்ந்து செய்தால் தலையில் உள்ள பொடுகு ஈறு பேன் ஆகியவை முற்றிலுமாக நீங்கிவிடும். ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். அதேபோல் பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. அதனால் நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் … Read more