மஜாபா செம கண்டுபிடிப்பு !! நீங்கலாம் வேற லெவல்! என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!
மஜாபா செம கண்டுபிடிப்பு !! நீங்கலாம் வேற லெவல்! என்ன ஒரு புத்திசாலித்தனம்!!! ஐ.ஐ.டி காரக்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு பொது இடங்களில் சமூக தூரத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவின் (IA) அடிப்படையிலான கருவியை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேராசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர் ஆதித்யா பந்தோபாத்யாய் தலைமையில் இந்த குழு தனிநபர்களுக்கிடையிலான இடைவெளியைக் கண்டறியக்கூடிய சாதனத்தை வடிவமைத்துள்ளது. இவை குறைந்த விலை கொண்டது என்று ஐஐடி காரக்பூரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். சமூக … Read more