பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்!
பஸ் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்! உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பிரோன்கால் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லால்தாங் பகுதியில் இருந்து திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக 50-க்கும் மேற்பட்டோர் பிரோன்கால் க்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு பஸ் பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது. சிம்ரி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை … Read more