நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் ஹரிஷ் (17). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தருண்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிள்ளில் புதுப்பட்டிக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை தருண்குமார் தான் இயக்கினார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் … Read more