பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்!
பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.அதன் காரணமாக அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகின்றது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பணிக்கு செல்வோருக்கு பெரிதும் … Read more