இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!
இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து! சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி 12 ஆம் தேதி சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே … Read more