பொடுகு வர காரணம்!! ஒரே நாளில் பொடுகு நீங்க இதை செய்யுங்கள்!!

பொடுகு வர காரணம்!! ஒரே நாளில் பொடுகு நீங்க இதை செய்யுங்கள்!! தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. தலைமுடியை நன்கு அலசாமல் இருப்பது, தலைமுடியை எண்ணெயை பசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது. தேவையற்ற கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது மற்றும் பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது என்று தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் … Read more