Dandruff Problem? தலையில் இருக்கின்ற பொடுகு ஐந்து நிமிடத்தில் வேரோடு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!
Dandruff Problem? தலையில் இருக்கின்ற பொடுகு ஐந்து நிமிடத்தில் வேரோடு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! இன்று பெரும்பாலானோர் பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருவதை பார்க்க முடிகிறது.ஊட்டச்சத்து குறைபாடு,முடி வறட்சி,காலநிலை மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தலையில் பொடுகு உற்பத்தியாகிறது. தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு,கெட்ட வாடை,முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகையால் பொடுகு பாதிப்பு இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். 1)புதினா 2)பேக்கிங் சோடா ஒரு மிக்ஸி ஜாரில் … Read more