பத்திரப்பதிவிற்கான கட்டணம் குறைக்கப்படுமா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!!

Will the bond registration fee be reduced? Public demand for Tamil Nadu government!!

பத்திரப்பதிவிற்கான கட்டணம் குறைக்கப்படுமா? தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 முதல் ரூபாய் 40,000 … Read more