நீண்ட இடைவேளைக்குப்பின் பொது நூலகங்கள் இன்று திறப்பு!!

நீண்ட இடைவேளைக்குப்பின் பொது நூலகங்கள் இன்று திறப்பு!!

மாநிலம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குபின் பொது நூலகங்கள் இன்று திறக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டு வாசகர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் பொது நூலகங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பகுதி நேர நூலகங்கள் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகங்கள் … Read more