கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!
கோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம்.இவர் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் பிராய்லர் கடை ஒன்று வைத்துள்ளார்.அந்த கடையை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகின்றார். ஜெகதீஸ்வரன் காலை தண்ணீர் காய வைப்பதற்காக சென்றுளார்.அப்போது கேஸ் செல்லும் டியூப்பில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.அதனால் அதில் திடீரென தீப்பிடித்தது.அப்போது அருகில் இருந்த பொருட்களும் எரிய தொடங்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு … Read more