பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!!  ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது , மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா பிரதான சாலை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக உத்தேசம் … Read more