புதிதாக களமிறங்க கூடிய “ஸ்மார்ட் ரிங்”!! Boat நிறுவனத்தின் அசத்தலான அட்வான்ஸ் மாடல்!!
புதிதாக களமிறங்க கூடிய “ஸ்மார்ட் ரிங்”!! Boat நிறுவனத்தின் அசத்தலான அட்வான்ஸ் மாடல்!! உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டம் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு தான் இந்த ஸ்மார்ட் வாட்ச். இது மார்க்கெட்டில் … Read more