“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி!
“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி! நடிகர் போண்டா மணி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக … Read more