சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித்

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனரின் படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தற்போது தயாரிப்பு தரப்பில் ஒருசில சிக்கல்களில் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் போனிகபூர் டேக் ஓவர் செய்து தன்னுடைய தயாரிப்பில் தயாரிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் … Read more

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம் தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் அக்டோபர் போய் தற்போது நவம்பர் வந்தும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது … Read more