இந்த விஷயம் தெரிந்தால் இனி இந்த தோலை தூக்கி எறிய மாட்டீங்க!
நாம் சாப்பிட்டுவிட்டு எப்பொழுதும் தோல்களை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள். இதில் உள்ள மருத்துவ பலன்களை கேட்டால் அசந்து போய் விடுவீங்க மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ரத்தம் சுத்திகரிக்கும். புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோளில் அத்தகைய ஆக்சிடென்ட்கள் உள்ளதாக சமீபத்தில் ஆராய்ச்சிகள் வெளியாகி உள்ளது. மாதுளம் பழத்தின் தோலை இப்படி சாப்பிடுவதன் … Read more