ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?
ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளுக்கு எதிராக பல முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. பள்ளியில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் போராட்டகாரர்கள் தீ வைத்து கொளுத்தினர். … Read more