போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!
போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு! மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் … Read more