சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

    நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு… திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர். … Read more