முதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ!
முதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ! கோவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். இதனை மையமாக வைத்த திம்மன் பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீஸ் உடைய அணிந்த வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி லைசன்ஸ் மற்றும் இதர ஆவணங்கள் இல்லாதவர்களிடம் நூதன முறையில் பணத்தை வசூல் செய்துள்ளனர். அச்சமயத்தில் அவ்வழியே ஒருவர் … Read more