போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி! நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!
போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி! நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது! சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று … Read more