மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!
மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில் 2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more