வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்!
வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனரின் கடும் எச்சரிக்கை! இனிமேல் இதுதான் வேகம் மீறினால் அபராதம்! இனிமேல் வாகன ஓட்டிகள் மணிக்கு இந்த வேகத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடுமையாக எச்சரித்துள்ளார். தற்போது மக்களின் எண்ணிக்கையை போலவே வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. மக்கள் தாங்கள் செல்லும் வேலைக்கு வாகனங்களில் விரைவாக செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சிறிது தாமதமானாலே வாகனத்தை ஓவர் ஸ்பீடில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துவது உண்டு. இதில் ஏராளமான … Read more