இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த போலி அக்குபஞ்சர் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மதிகெரெ பகுதியில் வெங்கடநாராயணா என்பவர் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் கிளினிக்கிற்கு வரும் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் … Read more