நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!!
நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செய்த பிரச்சாரத்தில் நரேந்திர. மோடி அவர்கள் 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இந்தியா முழுவதும் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் … Read more