கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ!
கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ! கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகரில் 8 காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதன்படி மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜே சரவணன் சரவணம்பட்டி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேஷ் குமார் பீளமேடு ஆய்வாளராகவும், தமிழரசு சாய்பாபா காலனி ஆய்வாளராகவும், கிருஷ்ண லீலா … Read more