ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!! திமுக ஆட்சிக்கு வந்து முக்கிய ஐந்து அம்ச அறிக்கைகளில் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கலைஞர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சில கட்டுப்பாடுகளை வரையறுத்து இவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி … Read more