மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவையொட்டி மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை 12 பெண் காவலர்கள் பைலட்டுகள் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவள் என்ற திட்டத்தை … Read more