இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 381 பேர் தற்கொலை செய்வதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டுகளான 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) … Read more