உங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!
உங்க வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க! பெரும்பாலான வீடுகளில் தற்போது வரை சங்கை வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.இவ்வாறு வீடுகளில் சங்கை வைத்து பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு வீட்டில் வலம்புரி சங்கு பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கோ அந்த வீட்டினுல் குபேரன் அருள் பெற்று செல்வ செழிப்புடன் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டினுள் நிரந்தர வசம் செய்வாள் என்பது … Read more