Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

breaking-approaching-elections-10th-11th-and-12th-general-exam-plan-to-be-held-soon-love-mahesh-poiyamozhi

Breaking: நெருங்கும் தேர்தல் 10 11 மற்றும் 12 பொதுத்தேர்வு விரைவில் நடத்த திட்டம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! அடுத்த ஆண்டு வரப்போகும் மக்களவைத் தேர்தலையொட்டி பெருமளவு எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியை கைவிட்ட நிலையில் அடுத்து யாருடன் கூட்டணி என தொடங்கி திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது வரை தமிழக அரசியலில் அடுத்தடுத்து பாரப்பாகவே காணப்படும். அந்த வகையில் தற்பொழுது சில கட்சிகள் திமுகவுடனான கூட்டணி தான் வைக்கப் போகிறோம் என்று … Read more