இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??
இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more