தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!
தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதே போல் தங்கத்தை நகைகளாக வாங்காமல், அதன் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருப்பதால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இப்படி ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கத்தை சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 37 குறைந்து ஒரு … Read more